கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒரு கோடி பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் தீயில் அழிந்தன (படங்கள்)
hospital
fire
kilinochchi
By Sumithiran
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒருபகுதியான மார்பக கிளினிக் சிகிச்சை பிரிவு மற்றும் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் ஒரு கோடி பெறுமதியான வைத்திய உபகரணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் விடுதிகளில் இருந்த நோயாளருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.





4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்