கொழும்பிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ! விரைந்தது தீயணைப்புப் படை
Fire Accident
SriLanka
Colomco
Fire Brigade
By Chanakyan
கொழும்பு - மட்டக்குளி பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்குளி பகுதியிலுள்ள படகு தொழிற்சாலையொன்றிலேயே குறித்த தீ பரவியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி