நானோ நைட்ரஜன் உர இறக்குமதியில் பெரும் மோசடி -தேரர் பரபரப்பு குற்றச்சாட்டு
fraud
import
nano-nitrogen
By Sumithiran
இந்தியாவில் இருந்து நானோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ததில் மோசடி இடம்பெற்றுள்ளதாக வண.மாகல்கந்தே சுதத்த தேரர்(Ven. Magalkande Sudaththa Thera) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நானோ நைட்ரஜன் உரத்தை இறக்குமதி செய்ததில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எ
னவே இந்த மோசடியில் குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக அரச தலைவர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மோசடியால் தானும் அங்கியுடன் படுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.