வாய்ப்பு கிடைத்தால் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மூளைசாலியை பிடிப்பேன்: பொன்சேகா சபதம்

Maithripala Sirisena Sarath Fonseka Easter Attack Sri Lanka
By Sumithiran Apr 21, 2024 01:15 PM GMT
Report

எனக்கு வாய்ப்பு கிடைத்தால், ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை நிச்சயம் பிடிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் இன்று (21) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூளையாக செயற்பட்டவர்கள் தலைமறைவாக

ஈஸ்டர் தாக்குதலுக்கு நேற்றைய தினம் ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்கள் இன்னமும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மூளைசாலியை பிடிப்பேன்: பொன்சேகா சபதம் | Mastermind Of The Easter Attack Will Be Caught

கொழும்பிற்கான மற்றுமொரு சர்வதேச விமான சேவை ஆரம்பம்

கொழும்பிற்கான மற்றுமொரு சர்வதேச விமான சேவை ஆரம்பம்

மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை

அரச புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் நடத்தப்படவுள்ள திகதி, நேரம், இடம் போன்றவற்றை அறிவித்திருந்தும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் அரச பாதுகாப்பு அமைச்சர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். புலனாய்வுத்  தகவலை மறைத்த, அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.  

வாய்ப்பு கிடைத்தால் உயிர்த்தஞாயிறு தாக்குதல் மூளைசாலியை பிடிப்பேன்: பொன்சேகா சபதம் | Mastermind Of The Easter Attack Will Be Caught

4 கோடியே 70 லட்சம் கோடி ஆண்டு பழமையான வாசுகி பாம்பு: மர்மத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்!

4 கோடியே 70 லட்சம் கோடி ஆண்டு பழமையான வாசுகி பாம்பு: மர்மத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025