மத்தள விமான நிலையத்தை புறக்கணித்த வளைகுடா விமான நிறுவனங்கள்!

Government Of Sri Lanka United Arab Emirates Mattala International Airport
By Dilakshan Mar 29, 2026 12:19 PM GMT
Report

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக, மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துமாறு வளைகுடா விமான நிறுவனங்களுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

எனினும், இதுவரை எந்த நிறுவனமும் அதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை என இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போரில் மறைக்கப்பட்ட உண்மை! அதிரடியான ஒரு ஆய்வு

இஸ்ரேல் - ஈரான் போரில் மறைக்கப்பட்ட உண்மை! அதிரடியான ஒரு ஆய்வு

காரணம்

சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மூலமாக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும், இதுவரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தள விமான நிலையத்தை புறக்கணித்த வளைகுடா விமான நிறுவனங்கள்! | Mattala Airport Offer Gulf Airlines Not Responding

வளைகுடாவின் பெரிய விமான சேவை நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மத்தள விமான நிலையத்திற்கு மாற்றுவது சாத்தியமற்றதாக இருக்கலாம் என தெரிவித்த பிரதி அமைச்சர், இந்த விமான நிலையம் வருடத்திற்கு சுமார் 10 இலட்சம் பயணிகளை மட்டுமே கையாளக்கூடிய திறன் கொண்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நிரப்புதல் மற்றும் இடைவழிப் பயணங்களுக்காக இலங்கை இலவச தரையிறக்கம் மற்றும் நிறுத்துமிட வசதியையும் வழங்கியிருந்தது.

ஆர்வம் இல்லாத நிறுவனங்கள்

இருந்தபோதிலும், விமான நிறுவனங்கள் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக உறுதி செய்தாலும், அதைப் பயன்படுத்தும் முனைப்பை இதுவரை காட்டவில்லை என ஜனித ருவன் கொடிதுவக்கு கூறியுள்ளார்.

மத்தள விமான நிலையத்தை புறக்கணித்த வளைகுடா விமான நிறுவனங்கள்! | Mattala Airport Offer Gulf Airlines Not Responding

மேலும், வளைகுடா விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து கலந்துரையாடியதாக வந்த செய்திகளையும் அவர் மறுத்துள்ளார்.  

அமெரிக்க படைகளின் வருகைக்காக காத்து கிடக்கும் ஈரானிய புரட்சிகர படையினர்

அமெரிக்க படைகளின் வருகைக்காக காத்து கிடக்கும் ஈரானிய புரட்சிகர படையினர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026