யாழ்.நாவலர் கலாசார மண்டப விவகாரம்- மத்திய அரசுக்கு கொடுப்பது அபாயகரமானது!

jaffna manivannan press meet sri Lanka novel cultural hall
By Kalaimathy Aug 24, 2021 10:46 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு கொடுக்கிறோம் என்ற போர்வையில் நாவலர் கலாசார மண்டபத்தை எங்களுடைய கட்டுப்பாட்டை மீறி மத்திய அரசுக்கு கொடுப்பது அபாயகரமானதென யாழ் மாநகர முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ் மாநகரசபை சபையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாவலர் கலாசார மண்டபத்தினை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளிக்குமாறு ஒரு கோரிக்கை எனக்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களது கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் முகமாக சமய பெரியார்களால் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன மாநகர சபையில் இருந்து நாவலர் கலாசார மண்டபத்தை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்பாக நாங்கள் மாநகரசபையில் கடந்த கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்திருந்தோம்.

அந்தக் கூட்டத்திலே நான்,நாவலர் கலாசார மண்டபத்தினை மத்திய அரசுக்கு கீழே உள்ள திணைக்களத்துக்கு வழங்கக்கூடாதென தெரிவித்திருந்தேன். அந்த விவகாரம் அடுத்த கூட்டத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. நாவலர் பிறந்து வளர்ந்த பூமியிலே இருக்கின்ற ஒரு சொத்து நாவலர் மண்டபம். நாவலர் சைவம் என்பதற்கு அப்பால் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவராக கருதப்படுபவர்.

ஆகவே அந்த வகையில் அவருடைய இடத்தில் அமைக்கப்பட்ட ஒரு சொத்தை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்துக்கு கொடுக்கிறோம் என்ற போர்வையில் எங்களுடைய கட்டுப்பாட்டை மீறி மத்திய அரசுக்கு கொடுப்பது அபாயம். அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் கீழ் வருகின்ற இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் நாவலர் கலாசார மண்டபத்தை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்ற தலைப்புகளோடு பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம்.

மாநகர சபைக்கு சொந்தமான ஒரு சொத்தை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பது என்பது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகமாக அமைந்து விடும். கடந்த காலங்களில் நாவலர் கலாசார மண்டபம் மாநகர சபையினால் சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற தரப்புகளோடு இணைந்து இதனுடைய முகாமைத்துவத்தை நாங்கள் தனியான ஒரு நிறுவனம் ஒன்றை அமைத்து ஒரு நிதியமாகவோ, முகாமைத்துவ குழுவாக திறம்பட நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

நாவலர் கலாசார மண்டபத்தை மத்திய அரசுக்கு கீழுள்ள திணைக்களத்திடம் கையளிக்க வேண்டாமென பல்கலைக்கழக பேராசிரியர்கள் சமூகத்திலுள்ள பலரும் தெரிவித்துள்ளனர். நாவலர் கலாசார மண்டபத்தை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சில தவறுகள் விடப்பட்டு இருந்தாலும் அவை களையப்பட்டு சிறப்பாக நிர்வகிக்கப்படுமே ஒழிய அதை நழுவ விடக்கூடாது என்பதே என்னுடைய கருத்து எனத் தெரிவித்துள்ளார்.

மாநகர சபையில் அங்கம் வகிக்கின்ற அனைத்து கட்சிகளிடமும் நாம் விடுகின்ற கோரிக்கை தயவுசெய்து நாவலர் கலாசார மண்டபத்தை மத்திய அரசுக்கு கொடுக்க காரணமாக அமைந்துவிடாதீர்கள். அது எங்களுடைய எதிர்கால சந்ததிக்கு செய்கின்ற துரோகமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016