நெதர்லாந்தில் மாவீரர் நாளை குழப்ப முயன்ற சதி முறியடிப்பு | நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ( காணொளி)
court
judgment
netherland
maveerar day 2021
By Vanan
நெதர்லாந்தில் மாவீரர் நாளை குழப்ப முயன்ற சதி முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டின் செயற்பாட்டாளர் தயா (Thaya) கூறுகிறார்.
நேற்று நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவது தொடர்பிலே வெளியாகியிருக்கிறது.
அது சார்ந்து ஏன் இந்த நீதிமன்றத்திற்கு செல்லப்பட்டது? தீர்ப்பு என்னவாக அமைந்தது என்பது தொடர்பில் பதில் தருகிறார் தயா.