மாவீரர் தின நினைவேந்தலை தடுக்கும் சக்தி அரசுக்கு இல்லை - முடிவெடுக்குமா தமிழ் தலைமைகள்? (காணொளி)
By Vanan
தமிழ் மக்களின் அரசியல் தலைமை மாவீரர் தின நினைவேந்தலை நடத்துவதற்கு உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாயின் அதனைத் தடுக்கும் சக்தி சிறிலங்கா அரசாங்கத்திற்கு இல்லை என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான அ.யோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்