இராணுவம் இடித்த மாவீரர் நினைவிடம் மீண்டும் புத்துயிர் பெற்றது (படங்கள்)
Jaffna
Maaveerar Naal
Maaveerar Naal 2022
By Jaso
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்த மாவீரர் நினைவிடத்தில் இன்றைய தினம் (27) ஞாயிற்றுக்கிழமை மாலை 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அச்சுவேலி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவிடம், யுத்த காலத்தில் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டது.
இடித்தழிக்கப்பட்ட நினைவிடத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி , மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அப்பகுதி இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.


