மே தினம் தொடர்பில் அரசியல் கட்சிகள் எடுத்துள்ள தீர்மானம் - வெளிப்படுத்திய இராணுவத்தளபதி
srilanka
meeting
mayday
shavendra de silva
By Sumithiran
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள மே தினத்தில் எந்தவித பேரணிகளையும் நிகழ்வுகளையும் நடத்துவதில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.
இன்று (ஏப்ரல் 19) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணி மையத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்