ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராகும் எம்பாப்பே

Football France Kylian Mbappé World Sports
By Shalini Balachandran Jun 02, 2024 05:39 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in விளையாட்டு
Report

பிரான்ஸின் கால்பந்து நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) 2024 - 2025 இற்கான ஐரோப்பிய கிண்ண தொடருக்கு ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய கிண்ண கால்பந்து தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நடைபெறவுள்ள தொடரில் ரியல் மாட்ரிட் சார்பாக அவர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்காக நடப்பு தொடரில் விளையாடிய அவரின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடவுள்ளார்.

ரி20 உலக கிண்ண போட்டி: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி!

ரி20 உலக கிண்ண போட்டி: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி!

கால்பந்து சாதனையாளர்

கடந்த மாதம் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்தை விட்டு தான் விலகுவதாக அறிவித்த அவரின் கருத்தானது பிரான்ஸ் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியிருந்தது.

ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராகும் எம்பாப்பே | Mbappe Signs Real Madrid Deal

இந்த நிலையில் எதிர்வரும் வாரம் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதுடன் 2018 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை பிரான்ஸுக்காக வென்றுக்கொடுத்த எம்பாப்பே, இளவயது கால்பந்து சாதனையாளர் எனவும் வர்ணிக்கப்படுகின்றார்.

அவர் 2029 ஆம் ஆண்டு வரை ரியல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்யவுள்ள நிலையில் , ஒரு தொடருக்கு 15 மில்லியன் யூரோக்கள் (இலங்கை பெறுமதி 4.9பில்லியனுக்கும் அதிக தொகை) வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர்: நெகிழ வைத்த ரோஹித் சர்மா

மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர்: நெகிழ வைத்த ரோஹித் சர்மா


மேலதிக ஒப்பந்த தொகை

அத்தோடு, 150 மில்லியன் யூரோ கையொப்பமிடுதளுக்கு மேலதிக ஒப்பந்த தொகையாக வழங்கப்படுமென தெரிவிக்கப்படுவதுடன் கிலியன் எம்பாப்பே தனது 19 ஆவது வயதில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியவர் ஆவார்.

இதனுடன், தனது 23 ஆவது வயதில் உலகக்கோப்பையில் கோல்டன் பூட் விருதை தன்வசப்படுத்தியிருந்ததுடன் 1966 இற்கு பின்னர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் தன்வசம் கொண்டுள்ளார்.

ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராகும் எம்பாப்பே | Mbappe Signs Real Madrid Deal

பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலே 14 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி மொத்தம் 12 கோல்கள் அடித்துள்ள நிலையில் அதனை தனது இளம்வயதிலேயே எம்பாப்பே சமன் செய்துள்ளார்.

கட்டாரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரில் அர்ஜென்டினா, பிரான்ஸ் இடையிலான இறுதிப் போட்டியை வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வாக மாற்றியதில் கிலியன் எம்பாப்பேவிற்கு மிக முக்கிய பங்குண்டு.

தாய்நாட்டுக்கு தங்கப்பதக்கம்: சாதனை படைத்த இலங்கையர்கள்

தாய்நாட்டுக்கு தங்கப்பதக்கம்: சாதனை படைத்த இலங்கையர்கள்

தேசிய அணி

2015 இல் தனது 16 வயதில் Monaco கலகத்துக்காக விளையாடிய இவரது திறமையை கண்ட Monaco அணி மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்தது.

இவரது கோல் மழை Monaco அணியை பிரான்ஸின் உள்ளக தொடரான லீக் 1 கோப்பையை வெல்ல உதவியதுடன் இதற்கிடையில் பிரான்ஸ் தேசிய அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்தார்.

ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராகும் எம்பாப்பே | Mbappe Signs Real Madrid Deal

படிப்படியாக தனது திறமையால் ரசிகர்களை ஈர்த்த அவர் பிரான்ஸ் தேசிய அணியில் 2017ஆம் ஆண்டு முதல்முறை விளையாடினார்.

மறுபுறம் லீக் 1 விளையாடும் முன்னணி கழகமான பி.எஸ்.ஜியில் விளையாடும் வாய்ப்பு எம்பாப்பேவிற்கு கிடைத்ததுடன் இந்த அணியில் ஆடி ஐரோப்பிய கழகங்களுக்கு எதிரான போட்டியில் கோல்களை அடித்து அசத்தியமை அவரது திறமையை மேலும் உலகறிய செய்திருந்தது.

புதிய சாதனை படைத்த ரியல் மட்ரிட் அணி

புதிய சாதனை படைத்த ரியல் மட்ரிட் அணி

கால்பந்து கழகங்கள்

இந்த சூழலில் 2018 ரஷ்ய உலகக்கோப்பை தொடருக்கான பிரான்ஸ் அணியில் இடம்பிடித்ததுடன் இந்த தொடரில் முதல் கோல், ஒரே போட்டியில் இரண்டு கோல், Man of the Match விருது, இறுதிப் போட்டியில் கோல், Best Young Player Award என வரிசையாக சாதனைகளை தன்வசப்படுத்திக்கொண்டே சென்றார்.

ஒரு கட்டத்தில் உலகின் மிகப்பெரிய கால்பந்து கழகங்களாக விளங்கும் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி, பேயர்ன் முஞ்ச், லிவர்பூல் என பலரும் கிலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய முயற்சித்தனர்.

ரியல் மாட்ரிட் கழகத்துடன் ஒப்பந்தம் செய்ய தயாராகும் எம்பாப்பே | Mbappe Signs Real Madrid Deal

இந்த நிலையில், பிரான்ஸின் முன்னணி கழகமான பி.எஸ்.ஜி அணி கிலியன் எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்து தங்கள் அணி வீரராகவே மாற்றியமைத்தது.

தற்போது லீக் 1, சாம்பியன்ஸ் லீக், UEFA தொடர் , பிரான்ஸ் தேசிய அணி, கோபா டி பிரான்ஸ், உலகக்கோப்பை என அனைத்திலும் அற்புதமாக கோல்களை அடித்து உலக அரங்கை தன்பக்கம் திருப்பியுள்ளதுடன் இவர் சிறு வயது முதலே ரொனால்டோவின் (Cristiano Ronaldo ) தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை படைத்த ரியல் மட்ரிட் அணி

புதிய சாதனை படைத்த ரியல் மட்ரிட் அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Paris, France, London, United Kingdom

22 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, High Wycombe, United Kingdom, Buckinghamshire, United Kingdom

11 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், La Courneuve, France

21 May, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Columbuthurai, Markham, Canada

24 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய், Munchen, Germany

15 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

15 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

19 May, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

02 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நிலாவரை, Jaffna

22 Apr, 2025
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம்

21 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025