வரி வசூலிப்பை இலகுவாக்க புதிய திட்டம்: முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Value Added Tax (VAT)
By Dilakshan
வரி வசூலிப்பை வினைத்திறனாக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் நீதியமைச்சர் தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள சட்ட திருத்தங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், வரி செலுத்த வேண்டியவர்கள் என அடையாளம் காணப்பட்ட வரி உரிமையாளர்கள் கூட வரி செலுத்தவில்லை என்பதும், தற்போதுள்ள சட்டங்களின்படி, 15 ஆண்டுகளுக்கு வரி செலுத்தாமல் இருக்க முடியும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
வசூலிக்க முடியாத தொகை
அத்தோடு, 30.06.2023 அன்று நிலுவையில் உள்ள வரி வருமானம் 943 பில்லியன் ரூபா எனவும், பல்வேறு காரணங்களால் வசூலிக்க முடியாத தொகை 767 பில்லியன் ரூபா எனவும் உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்