கொரோனா தகவல்களை பொது மக்களுக்கு வழங்கும் பொறிமுறை- அரசாங்கம் தவறிழைத்தது எங்கே? ச.பார்தீபன்
Sri Lanka
Corona Virus
PCR Test
By Vasanth
கொரோனா தொற்று ஆரம்பித்த கடந்த வருட ஆரம்பத்தில் செய்திகளை எவ்வாறு வெளியிட வேண்டும் என்ற சில பரிந்துரைகள் அல்லது விதிமுறைகளை அரசாங்கம் வழங்கியது.
குறிப்பாக கொரோனா தொற்றாளர்களின் விபரங்களை வெளியிடக்கூடாது, தொற்றாளரின் முகத்தைக் காட்டக்கூடாது போன்ற சில நியாயமான விதிகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கது.
எனினும் ஊடகவியலாளர்களுக்கு தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்வில்லை என்ற குற்றச்சாட்டை ஊடகவியலாளர் சமில்க பண்டார முன்வைத்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி