கொழும்பு மருதானையில் ஏற்பட்ட பதற்றம்! 21 மாணவர்கள் கைது

Sri Lanka Police Colombo SL Protest
By Vanan Nov 09, 2023 01:28 PM GMT
Report

கொழும்பு மருதானை பகுதியில் இன்று(9) மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 21 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

காவல்துறையினருடன் வாக்குவாதம்

சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு பேராசிரியர் பிரிவொன்றை வழங்குமாறு கோரி இன்று கொழும்பு மருதானையில் உள்ள தொடருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மருதானையில் ஏற்பட்ட பதற்றம்! 21 மாணவர்கள் கைது | Medical Faculty Protest 21 Uni Students Arrested

இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் முயற்சித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் மற்றும் சிறிலங்கா காவல்துறையினருக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து, குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டதோடு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரையும் கைது செய்துள்ளனர்.

ரோபோவின் தவறால் ஒருவர் பலி : தென்கொரியாவில் நிகழ்ந்த சோகம்!

ரோபோவின் தவறால் ஒருவர் பலி : தென்கொரியாவில் நிகழ்ந்த சோகம்!

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026