கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் பிரதமரை சந்தித்த மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்

Dinesh Gunawardena Sri Lanka Malaysia World
By Shalini Balachandran Mar 23, 2024 01:53 PM GMT
Report

பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணனுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இன்று(23) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

மதுபான விற்பனை நிலையம் கொள்ளையடிப்பு: தேடுதல் நடவடிக்கையில் காவல்துறை

மதுபான விற்பனை நிலையம் கொள்ளையடிப்பு: தேடுதல் நடவடிக்கையில் காவல்துறை

தொடர் முயற்சி

மேலும் டட்டுக் சரவணன் மனிதவள அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கையர்கள் மலேசியாவில் பணிபுரிவதற்கான 10 ஆயிரம் வேலைவாய்ப்பு விசாவிற்கான ஒதுக்கீட்டுக்கு அனுமதியை வழங்கியுள்ளார்.

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் பிரதமரை சந்தித்த மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் | Meeting Prime Minister Member Parliament Malaysia

அதற்காக பிரதமர் நன்றிகளை தெரிவித்துள்ளதுடன் இந்த நடவடிக்கைக்கு தொடர் முயற்சிகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தற்போது இவ் ஒதுகீட்டினை இலங்கையை சேர்ந்த 1853 இளைஞர் மற்றும் யுவதிகள் பயன்படுத்தியுள்ளனர்.

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு :பற்றியெரியும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு :பற்றியெரியும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

பொருளாதார வீழ்ச்சி

மேலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டட்டுக் சரவணன் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் சிறந்த நிர்வாகத்திறன் ஊடாக மிக விரைவாக மீட்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் பிரதமரை சந்தித்த மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் | Meeting Prime Minister Member Parliament Malaysia

அத்தோடு ஏனைய நாடுகள் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் மீண்டெழ கையாண்ட அணுகுமுறைக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன் இலங்கைக்கு எந்த நேரத்திலும் மலேசிய அரசாங்கம் உதவுவதற்கு காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய தீவொன்றில் ஒரே நாளில் பதிவான 2,000 நிலநடுக்கங்கள் : காரணம் இது தான்

கனேடிய தீவொன்றில் ஒரே நாளில் பதிவான 2,000 நிலநடுக்கங்கள் : காரணம் இது தான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026