பேஸ்புக் மோசடிக்காரன் போதைப்பொருளுடன் கைது!
sri lanka
people
ajith rohana
By Shalini
பேஸ்புக் ஊடாக பரிசு வழங்குவதாக கூறி 4 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்த வெளிநாட்டவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் அத்தியடி பிரதேசத்தில் வைத்து பேலியகொடை பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இ
ந்த சந்தேக நபரை கைது செய்யும்போது, அவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்