கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Thulsi
இலங்கைக்குள் குஷ் போதைப்பொருளுடன் நுழைய முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் அவ விமான நிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் இன்று (9.05.2026) கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர் 37 வயதான புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்கவில் உள்ள விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி