இங்கிலாந்து தொடரிலிருந்து குசல் மெண்டிஸ் - பினுரா விலகல்!

Cricket Sri Lanka Sports
By Shalini Balachandran Sep 04, 2026 10:26 AM GMT
Report

இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடருக்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பின்னடைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் ஏற்பட்ட காரணமாக தொடரிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளனர். ​

2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போது குசல் மெண்டிஸுக்கு வலது தொடை தசைநார் காயமும் பினுரா பெர்னாண்டோவுக்கு முதுகுப் பகுதியில் காயமும் ஏற்பட்டுள்ளது.

கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! 14 நாட்கள் விளக்கமறியல்

கைவிலங்குடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாமல்! 14 நாட்கள் விளக்கமறியல்

கிரிக்கெட் சபை

இந்த நிலையில் காயமடைந்த இரு வீரர்களும் தொடர் உடற்தகுதி மறுவாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டு வரும் நிலையில் இப்போட்டித் தொடருக்குள் அவர்களால் முழுமையாகக் குணமடையாமல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் தொடரில் இருந்து காயமடைந்த இருவரும் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து தொடரிலிருந்து குசல் மெண்டிஸ் - பினுரா விலகல்! | Mendis Binura Out Of England T20I Series

அத்துடன் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் அறிவிப்பின்படி​குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயக்கவும்​பினுரா பெர்னாண்டோவுக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கவும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ​குசல் மெண்டிஸ் இந்த தொடரில் பங்கேற்காததால், இங்கிலாந்துக்கு எதிரான T20I தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்கா கேப்டனாக வழிநடத்துவார் என்றும் கூறப்படுகின்றது.

இலங்கை அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

முன்னாள் மொட்டு கட்சி எம்.பியிடம் இரண்டரை மணி நேர வாக்குமூலம்!

முன்னாள் மொட்டு கட்சி எம்.பியிடம் இரண்டரை மணி நேர வாக்குமூலம்!

இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் உலை எண்ணெய் மற்றும் நெப்தா விலைகள் குறைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016