உலகத் தலைவர்களுக்கு இலங்கையர் சார்பில் முக்கிய செய்தி
sri lanka
pakistan
merder
Malcolm Cardinal Ranjith
Priyantha Kumara
By Vanan
பிரியந்த குமார (Priyantha Kumara) படுகொலை செய்யப்பட்டமை கொடூரமானதும் மனிதாபிமானமற்றதுமான செயல் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Cardinal Ranjith) கண்டனம் வெளியிட்டுள்ளார்.
பிரியந்த குமாரவின் மரணம் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மதத்தின் போர்வையில் நடக்கும் இதுபோன்ற கொடூரமான குற்றங்களை தடுக்க அனைத்து நாடுகளின் தலைவர்களும் முனைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அநியாயமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் படுகொலைக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்