ஹமாஸ் வீரர்களிடமிருந்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய லியோனல் மெஸ்ஸி

Lionel Messi Football Israel Argentina Israel-Hamas War
By Shadhu Shanker Mar 11, 2024 08:28 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

தன்னை கடத்த வந்த ஹமாஸ் வீரர்களிடம் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் பெயரை சொல்லி இஸ்ரேலில் வசிக்கும் 90 வயது மூதாட்டி தப்பித்துள்ள சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தொடக்கி தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் முன்னெடுத்த இந்த தாக்குதலில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் வீரர்கள் பிடித்து சென்றனர்.

அதிகரிக்கப்படவுள்ள வெங்காயத்தின் விலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரிக்கப்படவுள்ள வெங்காயத்தின் விலை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கால்பந்து வீரர் மெஸ்ஸி

இதற்கு பதிலடி கொடுக்கவும், பிணைக் கைதிகளை மீட்கவும் இஸ்ரேலிய ராணுவம் காசாவிற்கு புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் வீரர்களிடமிருந்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய லியோனல் மெஸ்ஸி | Messis Saves Argentinian Grandmother From Hamas

இந்நிலையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 2ம் திகதி இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து செல்ல ஹமாஸ் வீரர்கள் 90 வயது மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

அப்போது அந்த 90 வயது மூதாட்டி, ஹமாஸ் வீரர்களை பார்த்து “நான் அர்ஜென்டினாவை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். அதற்கு “அர்ஜெண்டினா என்றால் என்ன?” என ஹமாஸ் வீரர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்

பனாமா கால்வாயில் வரலாறு காணாத வறட்சி : நெருக்கடி நிலையில் உலக வர்த்தகம்

 புத்திசாலிதனமாக தப்பிய 90 வயது மூதாட்டி

அதற்கு மூதாட்டி “நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா? அதில் வரும் கால்பந்து வீரர் மெஸ்ஸியின்(lionel-messi) ஊர் தான் என்னுடைய ஊர் என மூதாட்டி கூறியுள்ளார்.

ஹமாஸ் வீரர்களிடமிருந்து மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய லியோனல் மெஸ்ஸி | Messis Saves Argentinian Grandmother From Hamas

இதையடுத்து அங்கிருந்த ஹமாஸ் வீரர் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு செல்ஃபி ஒன்றையும் எடுத்து விட்டு சென்றுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023