மிலன்-கோர்டினா 2026... முதல் தங்கத்தை தட்டிச் சென்றது சுவிட்சர்லாந்து!

Switzerland World Sports
By Shalini Balachandran Feb 07, 2026 07:32 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in விளையாட்டு
Report

இத்தாலியில் தொடங்கியுள்ள “மிலன்-கோர்டினா 2026” குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் முதல் நாளில் சுவிட்சர்லாந்து அணி முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

இதனடிப்படையில் ஆண்களுக்கான “டவுன்ஹில்” பனிச்சறுக்கு போட்டியில் சுவிட்சர்லாந்தின் பிரான்ஜோ வான் ஆல்மென் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

அத்தோடு, இத்தாலிய வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

ரஷ்யாவை உலுக்கிய கத்தி குத்து தாக்குதல்...! பல்கலையில் நடந்த கோர சம்பவம்

விளையாட்டு வீரர்கள் 

அதேவேளை, ஒலிம்பிக் கிராமத்தில் “நோரோவைரஸ்” தொற்று பரவி வருகின்றமை விளையாட்டு வீரர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிலன்-கோர்டினா 2026... முதல் தங்கத்தை தட்டிச் சென்றது சுவிட்சர்லாந்து! | Milano Cortina 2026 Olympics Gold Medal

சுவிட்சர்லாந்து மற்றும் ஃபின்லாந்து மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் சிலருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால், நடைபெறவிருந்த கனடா மற்றும் ஃபின்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போட்டிகளின் முதல் நாளிலேயே கனடா அணிக்குப் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

ஈரானை நோக்கிப் பாயும் அமெரிக்கக் கடற்படை: ட்ரம்பின் அதிரடிப் போர் மிரட்டல்

ஈரானை நோக்கிப் பாயும் அமெரிக்கக் கடற்படை: ட்ரம்பின் அதிரடிப் போர் மிரட்டல்

இறுதிப் போட்டி

முன்னணி ஸ்னோபோர்டு வீரர் மார்க் மெக்மோரிஸ் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், வீராங்கனை மெர்யெட்டா ஓ'டைன் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

மேலும், கலப்பு இரட்டையர் கர்லிங் போட்டியில் கனடா அணி கிரேட் பிரிட்டனிடம் 7-5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

மிலன்-கோர்டினா 2026... முதல் தங்கத்தை தட்டிச் சென்றது சுவிட்சர்லாந்து! | Milano Cortina 2026 Olympics Gold Medal

இதனுடன், இஸ்ரேல் அணி மைதானத்திற்குள் நுழைந்த போதும், அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உரையாற்றிய போதும் பார்வையாளர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், மகளிர் ஃப்ரீஸ்டைல் ஸ்கீயிங் தகுதிச் சுற்றில் இரண்டு கனடிய வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரி20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா

ரி20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023