மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு

India Manipur
By Sathangani Jan 01, 2024 08:31 AM GMT
Report

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தினால் மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காவல்துறையினரின் ரோந்து வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் காவல்துறையின் அதிரடிப் படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர் தற்போது அசாம் ரைஃபில் முகாமில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் ரொக்கெட் தாக்குதல் : பல மாதங்கள் நீடிக்கவுள்ள போர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் ரொக்கெட் தாக்குதல் : பல மாதங்கள் நீடிக்கவுள்ள போர்


காவல்துறையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

இதேவேளை துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து மொரெ நகரில் இரு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மணிப்பூருக்கு கூடுதலான பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர்.

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு | Militants Fire At Cops In Manipur 4 Injured

பாடசாலைப் போக்குவரத்து கட்டணம் பெப்ரவரி முதல் அதிகரிப்பு

பாடசாலைப் போக்குவரத்து கட்டணம் பெப்ரவரி முதல் அதிகரிப்பு


நிலைமையை கட்டுப்பாட்டுக்க்குள் கொண்டுவரும் பணிகளில் காவல்துறையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மொரே பகுதியில் புதிய நுழைவு வாயில் மற்றும் சானோவ் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025