ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழப்பு

New Zealand Japan Papua New Guinea
By Aadhithya Jun 17, 2024 07:28 AM GMT
Aadhithya

Aadhithya

in உலகம்
Report

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழந்துள்ளதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது  நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில்,  நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் (Christopher Luxon) நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஜப்பான் (Japan) சென்றுள்ளார். இந்நிலையில் அவர் பயணம் செய்த, நியூசிலாந்து (New Zealand) தற்காப்புப் படைக்குச் சொந்தமான போயிங் 757 ரக விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பப்புவா நியூ கினியில் (Papua New Guinea) தரையிறங்கியபோது அது எதிர்பாராத விதமாக செயலிழந்துள்ளது.

இந்தியாவில் தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

இந்தியாவில் தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

வர்த்தக விமானம்

இதனை தொடர்ந்து, அவர் வர்த்தக விமானமொன்றில் ஜப்பான் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜப்பான் செல்லும் வழியில் நியூசிலாந்து பிரதமரின் விமானம் செயலிழப்பு | Military Jet Breakdown New Zealand Pm Japan Visit

மேலும், நியூசிலாந்து தற்காப்புப் படையிடம் உள்ள இரண்டு போயிங் 757 ரக விமானங்களும் 30 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானவை என்றும் அதனால் அவற்றின் நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: கடும் நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர்

தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: கடும் நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர்

இந்தியாவில் காணாமல் போன 2 வயது குழந்தை: தந்தை வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

இந்தியாவில் காணாமல் போன 2 வயது குழந்தை: தந்தை வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026