குறைக்கப்படவுள்ள இராணுவப் பணியாளர்கள்: வெளியான தகவல்

Sri Lanka Army Sri Lanka Sri Lanka Final War
By Shalini Balachandran May 16, 2024 03:05 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இலங்கையில், 2030 ஆம் ஆண்டளவில் 50 வீதத்துக்கும் அதிகமான இராணுவப் பணியாளர்கள் குறைக்கப்படவுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் (Pramitha Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்தியப் பெருங்கடலில் உள்ள நாட்டின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை பாதுகாப்பதற்கு கடற்படையை பலப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2009 ஆம் ஆண்டு 26 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த போது இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் இருந்தனர்.

ஐஎம்எப் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய சிறிலங்கா அரசாங்கம்: அம்பலப்படுத்திய ஆய்வு நிறுவனம்

ஐஎம்எப் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய சிறிலங்கா அரசாங்கம்: அம்பலப்படுத்திய ஆய்வு நிறுவனம்

தமிழீழ விடுதலைப் புலி

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றிபெற்ற பின்னர், தீவு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் தனிநாடு வேண்டுமென்று செதுக்கியதன் பின்னர் இராணுவம் பெரும்பான்மையான இலங்கையர்களால் உயர்வாக மதிக்கப்படுகிறது.

குறைக்கப்படவுள்ள இராணுவப் பணியாளர்கள்: வெளியான தகவல் | Military Personnel To Be Reduced

தன்னார்வ ஓய்வூதியத் திட்டங்களானது ஓய்வு பெறும் வயதை விட முன்னதாக இராணுவ ஓய்வு பெறுவதை ஊக்குவிக்கிறது அத்தோடு அரசியல் எதிரொலிக்கு பயந்து இராணுவ எண்ணிக்கையை குறைக்க அரசு தயக்கம் காட்டி வருகிறது.

நாம் கடற்படை மற்றும் விமானப்படை இரண்டையும் பலப்படுத்துவதோடு உலக அளவில் நாம் ஒரு மூலோபாய நிலையில் இருக்கிறோம் அத்தோடு நமது பிரத்தியேக பொருளாதார மண்டலம் நமது நாட்டை விட எட்டு மடங்கு பெரியது.

மூதூர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்: சர்வதேச விசாரணையை வலிறுத்தும் தமிழ் எம்.பி

மூதூர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்: சர்வதேச விசாரணையை வலிறுத்தும் தமிழ் எம்.பி

வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்

எனவே, கடற்படையின் பலத்தை மேம்படுத்துவதும் எங்களது நோக்கமாகும் அத்தோடு பலத்தை மேம்படுத்துவது என்று நாம் கூறும்போது கடற்றொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியமில்லை.

குறைக்கப்படவுள்ள இராணுவப் பணியாளர்கள்: வெளியான தகவல் | Military Personnel To Be Reduced

நமது கடற்படையின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் அத்தோடு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாக இருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களைக் கையாள்வதில் தீவு நாட்டின் கடற்படையின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) கடந்த வாரம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடிய 49 கைதிகள்: தேடுதல் நடவடிக்கைள் தீவிரம்

சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடிய 49 கைதிகள்: தேடுதல் நடவடிக்கைள் தீவிரம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016