பால்மா விலை உயர்த்தப்பட்டது! புதிய விலை விபரம் வெளியானது
srilanka
price
peoples
milk powder
By S P Thas
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் எடையுடைய பால் மாவின் விலை 150 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
400 கிராம் எடையுடைய இறக்குமதிசெய்யப்பட்ட பால் மாவின் விலை 60 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரு கிலோ கிராம் எடையுடைய இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் புதிய விலை 1345 ரூபா எனவும், 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலை 540 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி