சிறிலங்கா அரச தலைவரை கிண்டல் செய்த மக்கள்? பிறப்பிக்கப்பட்ட உத்தரவு - காவல்துறை வெளியிட்டுள்ள தகவல் (காணொளி)
Police
Colombo
People
Gotabaya Rajapaksa
SriLanka
Mirihana
By Chanakyan
கொழும்பு - மிரிஹானையில் பால்மா கொள்வனவு செய்வதற்காக நின்ற பொதுமக்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பயணிக்கும் போது 'கூ' என கூச்சலிட்டு கிண்டல் செய்துள்ளதாகவும் குறித்த கடையை காவல்துறையினர் பலவத்தமாக இழுத்து மூடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அவ்வாறு வெளியான தகவலில் உண்மையில் என்றும் அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறவில்லை என்றும் காவல்துறையின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி