அரசாங்கத்தை மிரட்டிய அமைச்சர்! பிற்போடப்பட்ட சட்டமூல வரைபு
Goverment
Wimal Weerawansa
NFF
By Chanakyan
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கப்போவதாக அமைச்சர் விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல்வீரவன்ஸவின் கட்சி உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி