மாஃபியாக்களை மண்டியிட வைக்கும் விதத்தை அரசாங்கம் அறியும் - அமைச்சர் எடுத்துள்ள சபதம்
srilanka
press meet
peoples
josten fernando
`jaffna
By S P Thas
டட்லி சிறிசேன, செய்தியாளர் சந்திப்பை நடத்தியதன் மூலம் மாத்திரம் அமைச்சர்களை மண்டியிட வைக்க முடியாது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Josten Fernando) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மாஃபியாக்களை மண்டியிட வைக்கும் விதத்தை அரசாங்கம் அறியும். எதிர்காலத்தில் அரிசி மாஃபியாக்களை மண்டியிட வைக்கும் விதத்தை முழு நாடும் அறிய முடியும்.
அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடக சந்திப்பை நடத்தி, அரிசி விலை குறித்து அறிவித்தமை மிகவும் நல்லது. அரிசி மாஃபியாக்கள் யார் என்பதை தற்போது முழு நாடும் அறியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,