அமெரிக்காவுக்கு பறக்கிறார் நிதியமைச்சர் அலிசப்ரி
us
talk
ali safri
imf
By Sumithiran
நிதியமைச்சர் அலிசப்ரி நாளை காலை அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.
ஏப்ரல் 19 முதல் 24 வரை திட்டமிடப்பட்ட வகையில் அமெரிக்காவின் வோஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வகையில் அவரது இந்தப்பயணம் அமையவுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கு பயணிக்கும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி