பதவி விலக்கிய பின்னரும் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்காத அமைச்சர்கள்!
cabinet
vehicles of Ministers
minister resignation
did not hand over
By Kanna
சில தினங்களுக்கு முன்னர் பதவி விலகிய அமைச்சர்கள் எவரும் தமது உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஏற்பட்ட போராட்டங்கள் மற்றும் நெருக்கடிகளையடுத்து கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் அமைச்சரவை பதவி விலகியது.
இதேவேளை, பதவி விலகிய அமைச்சர்கள் இதுவரை தங்களது உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்கவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி