துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!
SriLanka
Gun
Ministry of Defense
By Chanakyan
நாட்டில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலப்பகுதி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்வரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அனுமதி பத்திரம் இல்லாமல் துப்பாக்கிகளை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.