கோட்டாபயவின் தவறுகள் தொடரும் வரை சிறுபான்மை இனங்களின் ஒற்றுமை நீடிக்கும்!
Army
Sri Lanka
C V Wigneswaran
By Vasanth
இங்கையில், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமி வந்த போது, ஸ்ரீலங்கா இராணுவமும், விடுதலைப்புலிகளும் உக்கிரமாகப் போரில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து உதவி செய்தார்கள்.
அதேபோன்று இன்று தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், கத்தோலிக்கர்கள் போன்ற அனைவரும் இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தவறான முடிவுகளால் ஒன்றிணைகின்றார்கள்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.