அதிகாலை 2மணிக்கு வானில் அதிசயம் : இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு!
Srilanka
Arthur C. Clark Center
Janaka Adassuriya
By MKkamshan
இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் வருடத்தின் முதலாவது எரிகல் மழையினை பார்வையிடும் வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை நாளை அதிகாலை 2 மணிக்கு அதனை மேலும் தெளிவாக அவதானிக்க முடியும். மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய (Janaka Adassuriya) தெரிவித்துள்ளார்.
வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் தெளிவாக பார்வையிட முடியும் என்பதுடன், தெளிவான வானிலை நிலவும் பகுதிகளிலும் எரிகல் மழையை பார்வையிட முடியும் என சிரேஷ்ட நிபுணர் ஜனக்க அடஸ்சூரிய தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி