மாவட்ட செயலாளரின் பொறுப்பற்ற செயல் -பாதிக்கப்பட்ட பதின்ம வயது மாணவி

Polonnaruwa Child Abuse
By Sumithiran Nov 06, 2022 12:21 AM GMT
Report

பொலநறுவை மனம்பிட்டி சிங்கள மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயது சிறுமி உறவின் மூலம் கர்ப்பமானார் என்பது முற்றிலும் பொய்யானது எனவும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர்,அதிபர் ரணில் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் தெரியப்படுத்தியதையடுத்து சிறுமி மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, சட்டத்தின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்பப்பட்ட கடிதம்

மாவட்ட செயலாளரின் பொறுப்பற்ற செயல் -பாதிக்கப்பட்ட பதின்ம வயது மாணவி | Misinformed Letter Polonnaruwa District Secretary

பொலனறுவை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறி, அதிபர் ஊடகப் பிரிவு, பிரதமர் செயலகம், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு இரண்டாவது நாளான நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

விசாரணையின்றி வெளியிடப்பட்ட இந்தக் கடிதத்தினால் வாழ்வதில் அலுத்துவிட்டதாகக் கூறும் சிறுமி, தனக்கு உதவக்கூடியவர்கள் யாரேனும் இருந்தால் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.

வறுமையே காரணம்

மாவட்ட செயலாளரின் பொறுப்பற்ற செயல் -பாதிக்கப்பட்ட பதின்ம வயது மாணவி | Misinformed Letter Polonnaruwa District Secretary

பள்ளிக்கு செல்ல பஸ் கட்டணம் இல்லை, தேவையான புத்தகங்கள் இல்லை, உணவு தட்டுப்பாடு போன்ற காரணங்களால் தான் இரண்டு வாரங்களுக்கு மேலாக பள்ளிக்கு செல்லவில்லை என மலிஷா செவ்வந்தி பண்டாரவின் மகள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயதுடைய இந்த மகள் சிறுவயது தாய் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் தர்மசிறி தெரிவிக்கையில்,

கடிதத்தை சரி செய்து அனுப்புகிறேன், சிறுமிக்கு அப்படி இல்லை என வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து எனக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. எனவே, அது சரி செய்யப்பட்டு கடிதம் அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026