பிரதமரின் இந்திய விஜயம்: கச்சத்தீவு குறித்து மோடியிடம் ஸ்டாலினின் அவசர கோரிக்கை
M. K. Stalin
Narendra Modi
India
Kachchatheevu
Harini Amarasuriya
By Shalini Balachandran
கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கைப் பிரதமரிடம் வலியுருத்துமாரு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ( Narendra Modi) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,
- இந்திய கடற்றொழிலாளர் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல்.
- கடற்றொழிலாளர் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல்.
- பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு.
- கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இலங்கைப் பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும்
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 16, 2025
* கச்சத்தீவு மீட்பு
* இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல்
* மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை & திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல்
* பறிமுதல்… pic.twitter.com/sMmG9hPzKi
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி