வந்தே மாதரம் பாடிய ஆஸ்திரிய கலைஞர்கள்: மோடி பதிவிட்டுள்ள நெகிழ்ச்சி பதிவு

Narendra Modi Austria Russia
By Shadhu Shanker Jul 10, 2024 08:11 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ரஸ்யா(Russia) பயணத்தை முடித்து விட்டு ஆஸ்திரிய(Austria) நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) முன்னிலையில் அந்நாட்டு கலைஞர்கள் வந்தே மாதரம் பாடலை பாடியுள்ளனர்.

மூன்று நாள்கள் பயணமாக ரஷியா மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணமாகியுள்ளார்.

ரஸ்ய பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரியாவுக்கு பயணமாகியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமருக்கு கிடைத்த ரஷ்யாவின் உயரிய விருது

இந்திய பிரதமருக்கு கிடைத்த ரஷ்யாவின் உயரிய விருது

வந்தே மாதரம்

மேலும், வந்தே மாதரம் பாடலை இசையமைத்து அந்நாட்டு கலைஞர்கள் மோடி முன்னிலையில் பாடிக்காட்டியுள்ளனர்.

வந்தே மாதரம் பாடிய ஆஸ்திரிய கலைஞர்கள்: மோடி பதிவிட்டுள்ள நெகிழ்ச்சி பதிவு | Modi Visit Austria Austrian Singing Vande Mataram

குறித்த காணொளியை தனத சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ள இந்திய பிரதமர், ஆஸ்திரியா துடிப்பான இசைக் கலாச்சாரத்துக்கு பெயர் பெற்றது.

வந்தே மாதரத்தின் இந்த அற்புதமான இசையமைப்பினால் எனக்கு ஒரு பார்வை கிடைத்தது. சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரிய நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போர் பதற்றத்திற்கு மத்தியில் புடினை சந்தித்துள்ள நரேந்திர மோடி

போர் பதற்றத்திற்கு மத்தியில் புடினை சந்தித்துள்ள நரேந்திர மோடி

புதிய பிரித்தானிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர் மோடி

புதிய பிரித்தானிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ள இந்திய பிரதமர் மோடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017