தாக்குதல் அச்சம் : அறிக்கைகள் மூலம் உத்தரவிடும் மொஜ்தபா கமேனி

Iran Iran-Israel War Iran-US Conflict Mojtaba Khamenei
By Jaso Apr 25, 2026 06:27 PM GMT
Report

 அமெரிக்கா தாக்குதல் நடத்திவடும் என்ற அச்சத்தில் ஆயதுல்லா மொஜ்தபா கமேனி, இரகசிய இடத்தில் இருந்தபடி அறிக்கையின் மூலமே உத்தரவுகளை பிறப்பிப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த பெப்ரவரி 28 அன்று ஆயதுல்லா அலி கமேனியைக் கொல்வதற்காக அமெரிக்கா நடத்திய தாக்குதலில், மகன் ஆயதுல்லா மொஜ்தபாவும் பலத்த காயமடைந்ததாகவும், அவர் ஒரு காலை இழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன. ஆனால், இது தொடர்பாக ஈரான் உறுதியான தகவலை ஏதும் வெளியிடவில்லை.

இரகசிய இடத்தில் இருந்து கொண்டு, அறிக்கையின் மூலமே உத்தரவு

இந்த நிலையில், ஈரான் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனி, இரகசிய இடத்தில் இருந்து கொண்டு, அறிக்கையின் மூலமே உத்தரவுகளை வெளியிடுவதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில்;

தாக்குதல் அச்சம் : அறிக்கைகள் மூலம் உத்தரவிடும் மொஜ்தபா கமேனி | Mojtaba Khamenei Commands Iran Via Secret Place

தனது முதல் உரையில் பலவீனமானவராகத் தோன்றிவிடக் கூடாது என்பதற்காக மொஜ்தபா மிகவும் கவனமாக இருக்கிறார். ஆட்சியாளரை சுற்றியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளன.

போர் நிறுத்தம் குறித்த தனது நிலைப்பாடு : பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக தெரிவித்தது ஈரான்

போர் நிறுத்தம் குறித்த தனது நிலைப்பாடு : பாகிஸ்தானுக்கு திட்டவட்டமாக தெரிவித்தது ஈரான்

சந்திப்பை தவிர்க்கும் உயர்மட்ட அதிகாரிகள்

மொஜ்தபா கமேனியின் இருப்பிடத்தை அறிந்து இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தும் என்பதற்காக, ஈரான் புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதிகள் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகள் அவரைச் சந்திப்பதைத் தவிர்க்கின்றனர்.

தாக்குதல் அச்சம் : அறிக்கைகள் மூலம் உத்தரவிடும் மொஜ்தபா கமேனி | Mojtaba Khamenei Commands Iran Via Secret Place

இதன் காரணமாக, நம்பத் தகுந்த நபர்கள் மூலம் கைகளால் எழுதப்பட்ட கடிதங்களே பரிமாறப்பட்டு வருகிறது, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  

இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து

இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்