வரலாறு காணாதவகையில் வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி
money
srulanka
By Vasanth
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வகையில் இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) இன்று வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று ரூபா 202.04. ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 197.62 ஆக இன்று காணப்பட்டது.
சிபிஎஸ்எல் தரவுகளின்படி, கடந்த சில வாரங்களாக அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்