கொரோனா மரணம் தொடர்பில் வெளிவந்த தகவல்
vaccine
corona
people
By Shalini
நாட்டில் நேற்று (24) கொரோனா தொற்றால் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 12 ஆண்களும், 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,640 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.