நாட்டில் மேலும் 41 பேர் மரணம்
corona
death
people
By Shalini
நாட்டில் நேற்று (15) கொரோனா தொற்றால் மேலும் 41 பேர் மரணித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,702 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 23 ஆண்களும், பெண்கள் 18 பேரும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி