மேலும் 55 பேரை பலியெடுத்தது கொரோனா
report
daily
corona death
By Jaso
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளது.
30 வயதுக்கு கீழ்பட்ட 02 பெண்களும்,
30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 11 ஆண்களும் 04 பெண்களும்,
60 வயதுக்கு மேற்பட்ட 27 ஆண்களும் 11 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.