13,000ஐ அண்மிக்கும் கொரோனா மரணங்கள்
sri lanka
death
people
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,964 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நேற்று உயிரிழந்த 58 பேரில் 27 ஆண்களும் 31 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, 30 வயதுக்கு கீழ் பட்ட யாரும் நேற்றைய தினம் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.