சடுதியாக குறைந்தது கொரோனா மரணங்கள்
By Shalini
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடைந்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 72 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றனது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இன்றைய தினத்தில் தற்போது வரை 918 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலையக மக்களின் வருகை வடக்கு - கிழக்கிற்கு சாதகமா.. பாதகமா.. 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்