ஈஸ்டர் தாக்குதல் -மேலும்பல இரகசியங்கள் அம்பலம் - (காணொளி)
secrets
Manusha Nanayakkara
easter-attack
By Sumithiran
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மேலும் பல இரகசியங்களை நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) இன்று வெளியிட்டார்.
அதிவேக நெடுஞ்சாலையில் கைது செய்யப்பட்ட இரண்டு லொறிகளை விடுவிக்குமாறு பணிப்புரை வழங்கிய காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் தாக்குதலின் போது விடுமுறையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தொடர்பாகவும் நாணயக்கார கேள்வியெழுப்பினார்.
அத்துடன் முன்னாள் சட்டமா அதிபர் கூட இந்த தாக்குதலை ஒரு சதி என்று கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.