மட்டக்களப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் அடக்கம்
covid
death
burried
By Sumithiran
மட்டக்களப்பு − ஓட்டமாவடி மயானத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்த 1001 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா இந்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டவர்களில் 946 முஸ்லிம்களின் ஜனாஸாக்களும், 24 இந்துக்களின் சடலங்களும், 16 கிறிஸ்தவர்களின் சடலங்களும், 15 பெளத்தர்களின் சடலங்களும் அடங்குவதாக அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
1001 Covid burials completed in Oddamavadi, as of today.
— Ali Zahir Moulana (@alizmoulana) July 14, 2021
946 Muslims, 24 Hindu, 16 Christians & 15 Buddhists have been buried. Thoughts & prayers are with their families & those forcibly cremated in the 333 days prior.
From the Earth we were created & into it we shall return. pic.twitter.com/JgGA1F03My
1ம் ஆண்டு நினைவஞ்சலி