உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்
corona
shavendra silva
kurunagal
By Shalini
குருணாகல் மாவட்டத்தின் நிராவிய மற்றும் நிகதலுபொத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் குளியாப்பிட்டிய நகரம், துன்மோதர, மேற்கு தண்டகமுவ, கணதுல்ல, பஹல வீரம்புவ ஆகிய 5 பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தொற்றாளர்கள் பதிவாகும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் தொடரும் என இராணுவத்தளபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்