இலங்கைக்கு மேலும் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கும்
vaccine
sri lanka
people
By Shalini
உலக நாடுகளுக்கு தடுப்பூசியை பகிர்ந்தளிக்கும் திட்டமான “கொவெக்ஸ்” திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மேலும் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளன.
அந்த வகையில் இலங்கைக்கு 1.5 மில்லியன் டோஸ் மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி