இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் மொசாட் : அரசுக்கு பறந்த எச்சரிக்கை

Anura Dissanayake Sri Lanka Mujibur Rahman Israel
By Raghav Jan 09, 2025 02:59 PM GMT
Report

இஸ்ரேலின் (Israel) உளவு அமைப்பான மொசாட்  (Mossad) இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று (08.01.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள இஸ்ரேல் நாட்டவரின் மதஸ்தலங்கள் மற்றும் கலாசார ஸ்தலங்களுக்கு காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு

தொலைபேசிகளுக்கு விதிக்கப்படும் புதிய தடை: விடுக்கப்பட்ட அறிவிப்பு

இஸ்ரேலியர்களின் மதஸ்தலங்கள்

இது தெரடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலத்தில் அமையப்பெற்ற அரசாங்கங்கள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல்கொடுப்பதற்கு பதிலாக இஸ்ரேலுடன் உறவுகளை பேணிவந்தன.

இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் மொசாட் : அரசுக்கு பறந்த எச்சரிக்கை | Mossad A Threat To Sri Lankan Security

இதனால் மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவில் எமக்கு பின்னடைவுகளும் ஏற்பட்டன. பலஸ்தீனம் தொடர்பில் சர்வதேச ரீதியாக எமக்கு இருந்த கௌரவத்துக்கும் கடந்த அரசாங்கங்கள் பாதிப்பை ஏற்படுத்தின.

இலங்கையின் பல பிரதேசங்களில் இஸ்ரேலியர்களின் மதஸ்தலங்கள் மற்றும் கலாசார மத்தியஸ்தலங்களை அமைத்து வருகின்றனர்.

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதுகாப்பு அமைச்சு 

இவற்றுக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதுடன், அவை கட்டப்பட்டும் வருகின்றன. மாத்தறை வெலிகம பகுதியில் இவ்வாறான கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ளது.

தெஹிவளை அல்விஸ் பகுதியிலும் இவ்வாறான கட்டிடமொன்று கட்டப்படுகிறது. கொழும்பு 07, சிற்றம்பலம் ஏ கார்டினர் வீதியிலும் பாரிய கட்டிடமொன்று கட்டப்படுகிறது. 

இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் மொசாட் : அரசுக்கு பறந்த எச்சரிக்கை | Mossad A Threat To Sri Lankan Security

இந்த கட்டிடங்கள் கட்டப்படும் இடங்களுக்கு 24 மணித்தியாலமும் காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பின் கீழ் அமைக்கப்படும் கட்டிடங்கள் என்ன என்பது தொடர்பிலேயே எமக்கு பிரச்சினை உள்ளது.

இலங்கையில் யூதர்கள் இருந்தால் அவர்களுக்கு மதஸ்தலங்களை அமைக்க அனுமதிக்கலாம். ஆனால், அவ்வாறு எவரும் இல்லாத சூழலிலேயே இந்த கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன.

சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

மொசாட்

பலஸ்தீனத்துக்காக நாம் அனைவரும் வீதியில் இறங்கி போராடிய வரலாறு உள்ளது. இந்த கட்டிடங்களை தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக நாம் கருதுகிறோம்.

“மொசாட்” இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல. வெலிகடையில் குறித்த கட்டிடம் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் ஊடுருவ முயற்சிக்கும் மொசாட் : அரசுக்கு பறந்த எச்சரிக்கை | Mossad A Threat To Sri Lankan Security

விரைவாக இதுதொடர்பில் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும். இஸ்ரேல் இராணுவ வீரர்கள் பலர் எமது நாட்டுக்கு வருகின்றனர்.

ஆனால், அவர்கள் இராணுவ வீரர்களா என்பதை அடையாளம் காண்பது கடினம். மனரீதியான நிம்மதியை தேடி அவர்கள் இங்கு வருகின்றனர்.

ஆனால், பல நாடுகள் இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் வருகையை நிறுத்தியுள்ளன. மாலைதீவு, லத்தீன் அமெரிக்க நாடுகள், தென் ஆபிரிக்க நாடுகள் என பல நாடுகள் நிறுத்தியுள்ளன.

இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளால் ஐரோப்பிய பயணிகள் வருவதில்லை என்பதாலேயே நிறுத்தியுள்ளன. எதிர்காலத்தில் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் வருகை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் என்ன எடுக்கும் நடவடிக்கை .” என குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ். ஏ9 வீதியில் அதி சொகுசு பேருந்து விபத்து : குடும்பஸ்தர் பலி

யாழ். ஏ9 வீதியில் அதி சொகுசு பேருந்து விபத்து : குடும்பஸ்தர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மண்டைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, London, United Kingdom

04 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
மரண அறிவித்தல்

தாவடி, யாழ்ப்பாணம்

08 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு

06 Jan, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, வவுனியா

08 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Luzern, Switzerland

11 Dec, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில் கிழக்கு, Markham, Canada

06 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

உடுவில், கல்வியங்காடு, கனடா, Canada

04 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Montreal, Canada

08 Jan, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ரஸ்போஹ், France

28 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Netherland, United States, Switzerland, United States

09 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை

03 Jan, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரந்தன்

22 Dec, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

06 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கனடா, Canada

09 Jan, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், Korschenbroich, Germany

04 Jan, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Basel Niederdorf, Switzerland

04 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024