பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..!

India
By pavan Nov 29, 2023 08:55 AM GMT
Report

 சுற்றுலா செல்வதற்கு பல நாடுகள் இருந்தபோதிலும் பெரும்பாலானோர் சில சில இடங்களுக்கே செல்கின்றனர்.

எனினும் உலகிலே அதிகளவிலான மக்கள் சில அழகிய சுற்றுத்தலங்களுக்கு செல்வதில்லை.

அந்தவகையில் தனித்துவமாக விளங்கும் உலகின் அழகான நாடுகளின் மனதை மயக்கும் அழகான இடங்கள் பற்றி பார்ப்போம்

கோஸ்டாரிக்கா

அழகிய நதி பள்ளத்தாக்குகள், புல்வெளிகள் மற்றும் கடற்கரைகள் என இயற்கையால் நிறைந்து நம் கற்பனையை தாண்டிய அழகை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் இடம் தான் கோஸ்டாரிக்கா.

பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..! | Most Beautiful Country In The World

இந்த இடத்தின் கால்வாசி நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட இயற்கை தலமாக உள்ளது. கோஸ்டாரிக்கா உலகின் மிக ஆடம்பரமான ஸ்பாக்கள் சிலவற்றின் தாயகமாக இருந்தாலும், இயற்கை ஆர்வலர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது.

ஜப்பான்

பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..! | Most Beautiful Country In The World

ஜப்பான் இயற்கை அழகு மற்றும் நகர வாழ்க்கை இரண்டும் கலந்த இடம். அழகான மூங்கில் காடுகள், துடிப்பான செர்ரி மலர்கள், உயரமான புஜி மலை மற்றும் பல இடங்கள் ஜப்பானில் உங்களுக்காக காத்திருக்கும். அதை விட முக்கியமாக ஜப்பானின் உணவு வகைகள் உலகின் மிகவும் ரசிக்கப்படும் உணவு வகைகளில் ஒன்று.

பிரான்ஸ்

பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..! | Most Beautiful Country In The World

லாவெண்டர் வயல்கள் முதல் திராட்சைத் தோட்டங்கள் வரை, பேக்ஹவுஸ்கள் முதல் அருங்காட்சியகங்கள் வரை இங்கே உள்ள ஒவ்வொரு இடமும் அழகு நிறைந்துள்ளது. காதலர்களின் தேசம் என்று அழைக்கப்படும் பிரான்ஸ் கட்டிடக்கலை, இயற்கை அழகு மட்டுமின்றி தலைசிறந்த உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது.

இந்தோனேஷியா

பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..! | Most Beautiful Country In The World

உலகின் மிக அழகான தீவுகள் இந்தோனேஷியாவில் தான் உள்ளன. பல தீவுகள், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட தலங்கள், பசுமையான வெப்பமண்டல காடுகள், ஆச்சரியமூட்டும் பல்லுயிர்ப் பகுதிகள் போன்றவற்றின் தாயகமாக இந்த நாடு உள்ளது. இந்தோனேசியா, அதன் சந்தைகள் மற்றும் பெரிய நகரங்களின் சலசலப்புகளால் வசீகரிக்கப்படுகின்றன.

இந்தியா

இந்தியாவில் மிகவும் அழகு வாய்ந்தது தாஜ்மஹால். இந்தியாவின் இயற்கை அழகை அனுபவிக்க வேண்டிய ஒன்றாக தாஜ்மஹால் சிறந்து விளங்குகிறது.

பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..! | Most Beautiful Country In The World

கலாசாரம், கட்டடக்கலை, சதுப்புநில காடுகள், தார் பாலைவனம், கங்கை நதி , நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளை பாதுகாக்கும் இமயமலை , பசுமை போர்த்திய மேற்கு தொடர்ச்சி மலை , கடற்கரைகள், வங்கக்கடல் விரியும் இடங்கள் என்று சொல்லி முடியாத லிஸ்ட் இந்தியாவில் உள்ளது.

மாலைதீவு

பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..! | Most Beautiful Country In The World

தீவு நாடான மாலைதீவு உலகிலேயே மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே அமைதியான நீல நீர், வளமான கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பலவற்றை காண முடியும். ஆடம்பர ரிசார்ட்கள், நீர் விளையாட்டுகள், அழகிய கடற்கரைகளை நீங்கள் இங்கே கண்டு ரசிக்கலாம்.

தான்சானியா

பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..! | Most Beautiful Country In The World

இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற மற்றொரு இடம் தான்சானியா. இங்குள்ள பிரபலமான செரெங்கேட்டி வனப்பகுதி உங்களுக்கு சிறந்த ஒரு காடுகள் அமைப்பின் அனுபவத்தை அளிக்கும். கிளிமஞ்சாரோ மலையும் உங்களுக்காக இங்கே காத்திருக்கிறது. அதே போல் இந்த இடத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாறு உங்களுக்கு பல கதைகளை சொல்லும்.

தாய்லாந்து

பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..! | Most Beautiful Country In The World

உலகில் அதிகம் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறியப்படும் தாய்லாந்து, நகர வாழ்க்கை மற்றும் கடற்கரைகளுக்கு பிரபலமானது. இரவில் ஒளிரும் நகரங்கள், எப்போதும் அழகை கொட்டி தீர்க்கும் கடற்கரைகள் ,அழகிய பகோடாக்கள், தெளிந்த கடல்நீர், வெள்ளை மணல் கடற்கரைகள், பசுமையான வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் பலவற்றைக் கொண்டு, உங்களை வரவேற்கும்.

நியூசிலாந்து

பிரமிக்க வைக்கும் அழகான நாடுகள் எவை தெரியுமா..! | Most Beautiful Country In The World

நியூசிலாந்தில் உயர்ந்த மலைகள், காடுகள் மற்றும் பாயும் நீர்வீழ்ச்சிகளால் நிறைந்துள்ளது. வண்ண அரண்மனைகள், டெக்காபோ ஏரியின் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற லூபின்கள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். 

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016