பிரான்ஸில் கத்தி முனையில் மிரட்டப்பட்ட தாயும் மகளும் - களமிறங்கிய கமாண்டோ படை! (காணொளி)
France
Women
knife
Hostage
Commando
By Chanakyan
பிரான்சில் இரு பெண்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்து மிரட்டப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் காவல்துறையின் விசேட கமாண்டோ வரவழைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் எந்தவொரு பயங்கரவாத செயலுடனும் தொடர்புபட்டவர் அல்ல என்றும் அவர் ஒரு மனநோயாளி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரான்ஸினுடைய நீதி அமைச்சருடன் பேச வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி